இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வேம்!!!இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்!!!
நமது தாய் நாட்டைப் பற்றிய எனது எண்ணச் சிதறல்கள்.......
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வேம்!!!இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்!!!

தமிழ்நாட்டில் மத அடிப்படையில் அரசுவேலைவாய்ப்பு மற்றும் கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2007 மேற்கு இந்திய தீவுகளில் கடந்த 13-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. ஆனால் SCV சென்னை மக்களை ஏமாற்றி வருகிறது. கடந்த 13-ஆம் தேதியிலிருந்து SONY SAB channel காணவில்லை. முன்பெல்லாம் கிரிக்கெட் போட்டி நடைபெற்று அதை SONY MAX ஒளிபரப்பினால் உடனே "Courtesy SCV" என்ற வாசகத்துடன் SONY MAX channel-யை SCV ஓளிபரப்பு செய்யும். ஆனால் இப்போது வழக்கமான SONY SAB channel லையே காணவில்லை. நல்லவேளையாக இந்தியா விளையாடும் போட்டிகளை Doordharsan ஓளிபரப்பு செய்ய உள்ளது ஆறுதல் தரும் செய்தி!!!
Go to Windows Mediaplayer File->open Url
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். 2005 ஜுன் முதல் இதுவரை 1069 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துள்ளார்கள். இதற்கு காரணம் என்ன? மத்திய அரசும் மராட்டிய அரசும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. (செய்தி : PTI)
இந்த ஆண்டு இந்தியாவில் 27 பில்லியனர்கள் இருப்பதாக Forbes பத்திரிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டை விட(11) அதிகம். இந்த ஆண்டு மட்டும் 16 புதிய பில்லியனர்கள் உருவாகி இருக்கிறார்கள். சீனாவில் கடந்த ஆண்டு 2 , இந்த ஆண்டு 8 பில்லியனர்களும் உள்ளனர். ஆசிய கண்டத்திலேயே இந்தியாவில் தான் அதிக பில்லியனர்கள் உள்ளதாக Forbes தெரிவிக்கின்றது. இது இந்தியாவில் தனியார் துறையில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சியே இதற்கு காரணம்.